எதிர்­கா­லச் சந்­த­தி­யி­ன­ரின்  உரி­மை­க­ளைக் காப்­போம்

எமது நாட்­டில் உள்­நாட்­டுப் போர் நடை­பெற்­றது. போர் இடம்­பெற்ற எந்த நாட்­டி­லும் பிள்­ளை­கள் தீவிர மன அழுத்­தங்­களை எதிர்­கொள்ள நேரி­டும். இது போன்ற விட­யங்­க­ளைக் கருத்­தில் கொண்டோ பிள்­ளை­க­ளைப் பாது­காப்­போம் தேசிய செயற்­றிட்­டம்…

புராதன முறையில் குடிதண்ணீர் பாவனை ஊக்குவிப்பு

திருகோணமலையில் கர்ப்பவதித் தாய்மார்களுக்கு மண்பாணைகள் வழங்கப்பட்டன. திருகோணமலை விஜய் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு நேற்று நடைபெற்றது. பாலையூற்று கிராம அபிவிருத்தி சபை மண்டபத்தில் சுகாதார மருத்துவ அதிகாரி கலாநிதி உருத்திரா…

சுதா­க­ரன் பிள்­ளை­களை மறந்­து­போன மைத்­திரி!

ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்டு சிறை­யி­லுள்ள அர­சி­யல் கைதி­யான ஆனந்த சுதா­க­ர­னின் பிள்­ளை­களை, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்று நேரில் சந்­திக்­க­வில்லை. ஆனந்­த­சு­தா­கரை விடு­விப்­பது கடி­னம் என்று அரச தலை­வர்…

குளமங்கால் பகுதியில் பாதுகாப்பு தீவிரம்

மல்லாகம் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளது. மல்லாகம் பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற குளமங்கால்…

கோட்­டைக்­குள் படையை  அமர்த்த அனு­ம­திக்­கோம்

யாழ்ப்­பா­ணம், நக­ரத்­துக்­குள்ளோ அல்­லது கோட்­டைப் பகு­திலோ இரா­ணு­வத்தை அமர்த்த அனு­ம­திக்க முடி­யாது என்று பிரிட்­டன் தூது­வ­ரி­டம் எடுத்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மேயர் இ.ஆனோல்ட் தெரி­வித்­தார்.…

40 பேரை இலக்கு வைக்­கி­றது  பொலிஸ்

மல்­லா­கத்­தில் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­துக்கு முன்­னர் நடந்­தது என்று கூறப்­ப­டும் மோதல் சம்­ப­வம் தொடர்­பில் சுமார் 40 பேர் கைது செய்­யப்­ப­ட­வுள்­ள­னர் என்று பொலி­ஸார் கூறு­கின்­ற­னர். மல்­லா­கம், சகாய மாதா…

பொலிஸ் சூடு நடத்­தி­யதை நியா­யப்­ப­டுத்தவே முடி­யாது 

மல்­லா­கத்­தில் நிகழ்ந்த சம்­ப­வத்­தில் பொலிஸ் மேற்­கொண்ட துப்­பாக்­கிச் சூட்டை எந்த வித்­தி­லும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது. அநி­யா­ய­மாக ஒரு இளம் மனித உயிர் கொல்­லப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு மூத்த சட்­டத்­த­ர­ணி­யும், ரெலோ அமைப்பின்…

இளை­ஞ­னின்  நல்­ல­டக்­கம்  இன்று மாலை

மல்­லா­கத்­தில் பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டில் உயி­ரி­ழந்த இளை­ஞ­னின் உடல் இன்று நல்­ல­டக்­கம் செய்­யப்­ப­டும் என்று உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர். நேற்­று­மாலை உற­வி­னர்­க­ளி­டம் உடல் கைய­ளிக்­கப்­பட்­டது. இறு­திக் கிரி­யை­கள்…

போதைப்பொருளுடன் சிக்கிய கணவன் மனைவி

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த கணவன், மனைவி ஆகியோர் வெலிமடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்களிடம் இருந்து 7.270 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது எனப் பொலிஸார்…

சூட்­டில் உயி­ரி­ழந்­த­வ­ரது  உட­லில் அடி காயங்­கள்

பொலி­ஸா­ரால் சுட்­டுக் கொல்­லப்­பட்ட இளை­ஞ­னின் உட­லில் அடி காயங்­கள், சண்­டை­யால் ஏற்­ப­டும் காயங்­கள், மற்­றும் அடை­யா­ளங்­கள் உள்­ளன என்று நேற்று நடத்­தப்­பட்ட உடற்­கூற்­றுச் சோத­னை­யின் பின் தெரி­விக்­கப்­பட்­டது. மல்­லா­கம் சகாய…

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

களனி பல்கலைக்கழக மாணவரொருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழக வளாகத்தில் இரும்பு கம்பியின் உதவியுடன் பழங்கள் பறிக்க முற்பட்ட வேளையே மின்சாரம் தாக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்குள்ளானவர்…

இன்புளுவன்சா வைரஸ் தொற்று- சிறுவர்கள் 20 பேர் உயிரிழப்பு!!

தென்மாகாணத்தில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது என்று தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் பபா பாலியவர்தன தெரிவித்துள்ளார். மே மாதம் முதல் தற்போது வரை 20 சிறுவர்கள்…