Browsing Category

வவுனியா

நான்கு பிள்ளைகளின் – தந்தை சடலமாக மீட்பு!!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா மகாறம்பைக்குளம் முதலாம் ஒழுங்கையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையே சடலமாக…

பேருந்­தில் கடத்­தப்­பட்டது கஞ்சா – வவுனியாவில் ஒருவர் கைது!!

பேருந்­தில் கொண்டு செல்­லப்­பட்ட ஒரு கிலோ 750 கிராம் கஞ்சா பொலி­ஸா­ரால் கைப்பற்­றப்­பட்­டது. அதை உட­மை­யில் வைத்­தி­ருந்­தார் என்ற குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டர். இந்­தச் சம்­ப­வம் வவு­னி­யா­வில் நேற்று நடந்­துள்ளது.…

வீதியோர தென்னை மரங்களால் ஆபத்து -அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!!

வவுனியா குட்செட் வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா குட்செட் இரண்டு வளைவுகளை கொண்ட வீதியின் அருகே உள்ள வீடுகளில் நிற்கும் உயர வளர்ந்த தென்னை மரங்கள் வீதியை நோக்கி உயர வளர்ந்து…

ராணு­வம் மீதான பார்­வையை மாற்­றி­யது விசு­வ­மடு சம்­ப­வம் – கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் !!

இரா­ணு­வத்­தி­ன­ரும் மனி­தா­பி­மா­னம் கொண்­ட­வர்­களே. இரா­ணுவ அதி­கா­ரி­களை இட­மாற்­றம் செய்­யக் கோரிப் போராட்­டம் நடத்­திய காலம் மாறி, இப்­போது இட­மாற்­றம் பெற்­றுச் செல்­லும்­போது கண்­ணீர் விட்­ட­ழும் நிகழ்­வு­கள் நடக்­கின்­றன. இது…

கொழும்­பு-­யாழ். பேருந்­தில்- கஞ்­சா­வு­டன் ஒரு­வர் கைது!!

கொழும்­பில் இருந்து யாழ்ப்­பா­ணம் நோக்­கிப் பய­ணித்த பேருந்­தில் கடத்­தப்­பட்ட 8 கிலோ 560  கிலோ கஞ்சா பொலி­ஸா­ரால் கைப்­பற்­றப்­பட்­டது. அதைக் கடத்­தி­னார் என்ற சந்­தே­கத்­தில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார். கொழும்­பில் இருந்து…

நீர்த் தேக்­கத்­தை­யும் விட்­டு­ வைக்­காத – பெரும்­பான்மை­யி­னர்!!

வவு­னி­யா­வில் குடி­தண்­ணீர்த் தேவை­க்­காக அமைக்­கப்­ப­டும் நீர்த் தேக்­கத்­தி­லும் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் மீன் பிடி நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டுள்­ள­னர். இத­னால் அந் நீர்த் தேக்­கம் பாதிக்­கப்­படும் என்று மக்­கள் அஞ்­சு­கின்­ற­னர்.…

புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் இன்று!!

வர­லாற்று பிர­சித்தி பெற்ற வவு­னியா புதூர் நாக­தம்­பி­ரான் ஆலய வரு­டாந்த பொங்­கல் விழா­ இன்று இடம்பெறவுள்ளது. விழாவின் ஏற்­பா­டு­கள் அனைத்­தும் முழு­மை­ ய­டைந்­துள்ளன என்று ஆலய நிர்­வாக சபை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வீடு!!

வவுனியாவைச் சேர்ந்த பெண் தலைமைக் குடும்பமொன்றுக்கு வீடு அமைத்து வழங்க நேற்று அடிக்கல் நடப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் புலம் பெயர்ந்து வசித்துவரும் தாயக உறவான பாஸ்கரன் ஜதுவின் நிதிப்பங்களிப்புடன் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினரால் வீடு…

சட்ட விரோத வலைகளுடன் சிக்கிய மீனவர்கள் -வவுனியாவில் சம்பவம்!!

சட்ட விரோத வலைகளைப் பயன்படுத்தி குளத்தில் மீன்பிடித்த மீனவர்கள் மூவர் இன்று காலை  வவுனியா உழுக்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக வலைகளும், படகுகளையும் கைப்பற்றப்பட்டன என்று மாவட்ட தேசிய நீர் உயிரினச்…

தனியார் பேருந்து தடுத்து வைப்பு பயணிகள் அந்தரிப்பு!!

வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தை பொலிஸார் கைப்பற்றியதால் பயணிகள் இடைநடுவே அந்தரித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றுக் காலை கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தை…