Browsing Category

வவுனியா

தனியார் பேருந்து தடுத்து வைப்பு பயணிகள் அந்தரிப்பு!!

வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தை பொலிஸார் கைப்பற்றியதால் பயணிகள் இடைநடுவே அந்தரித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றுக் காலை கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தை…

புதி­ய­ வே­லர் சின்­ன­க்கு­ளத்தில் – காட்டு யானை­கள் அட்­ட­கா­சம்!!

வவு­னியா தெற்கு பிர­தேச சபை­குட்­பட்ட புதி­ய­வே­லர் ­சின்­னக்­கு­ளம் கிரா­மத்­தில் கடந்த சனிக்­கி­ழமை இரவு பத்து மணிக்கு ஊருக்­குள் புகுந்த யானை­கள் பயன்­த­ரும் மரங்­க­ளான வாழை, பப்­பாசி தென்னை போன்­ற­வற்றை அழித்து நாச­மாக்­கி…

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 5 மாடுகள் – ஓமந்தை பொலிஸாரால் மீட்பு!!

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 5 மாடுகள் ஓமந்தைப் பொலிஸாரால் வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் வைத்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. உரிய அனுமதிப் பத்திரங்கள் எதுவுமின்றி புளியங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சிறிய கப் ரக வாகனத்தில் 5…

மன்­னிப்பு கோரினார் -சிறைப் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்!!

அவ­ம­திப்­புச் செய்­த­மைக்­கா­கச் சிறைப் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர் வவு­னியா பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி முன்­னி­லை­யில் நேற்று மன்­னிப்­புக் கோரி­னார் என வவு­னியா நகர சபை முதல்­வர் இ.கௌத­மன் தெரி­வித்­தார். வவு­னியா சிறைச்­சா­…

இடியப்பத்தில் தலைமுடி- உணவுப் பொதி வாங்கியவர் விசனம்!!

வவுனியாவில் உள்ள சைவ உணவகமொன்றில் இடியப்ப பொதியொன்றை வாங்கிய நபர், அந்தப் பொதியை வீட்டில் சென்று திறந்து பார்த்த போது, அதில் தலைமுடி கொத்தாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அண்மையிலுள்ள குறித்த சைவ…

வீடு புகுந்து வாள்வெட்டு- 7 லட்சம் ரூபா கொள்ளை -20 பேர் கொண்ட குழு அராஜகம்!!

20 பேர் கொண்ட குழு வீடு புகுந்து வாளால் வெட்டு வீட்­டில் பொருள்­களை உடைத்து மோட் டார் சைக்­கி­ளுக்­குத் தீ வைத்­துச் சென்­றது. சம்­ப­வம் வவு­னியா கூமாங்­கு­ளம் பிள்­ளை­யார் கோவி­லுக்கு அரு­கில் நேற்­றி­ரவு 9.30 மணி அள­வில் இடம்­பெற்­றது.…

கடத்­தப்­பட்டு மீட்கப்பட்ட குழந்தை- தாயிடம் ஒப்படைப்பு!!

தாயு­டன் உறங்­கிக்­கொண்­டி­ருந்­த­போது கடத்­தப்­பட்ட 8 மாதக் குழந்தை புதுக்­கு­டி­யி­ருப்­பில் நேற்று மீட்­கப்­பட்­டார். கடத்­திய குழந்­தை­யைத் தம் வசம் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் இரண்டு பெண்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று…

வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்பு- பெண்கள் இருவர் கைது!!

வவுனியாவில் குட்செட் பகுதியில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட 8 மாத குழந்தை, புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா குட்செட் பகுதியில் உள்ள…

திடீர்ச் சோதனையில் சிக்­கி­யது கஞ்சா!!

யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கண்டி நோக்­கிப் பய­ணித்த பேருந்­தி­லி­ருந்து 2 கிலோ 34 கிராம் கஞ்சா மீட்­கப் பட்டது என்று வவு­னி­யாப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இந்­தப் பேருந்து நேற்­றுக் காலை 10 மணி­ய­ள­வில் வவு­னியா புதிய பேருந்து…

வவுனியாவில் பரபரப்பு – வெள்ளை வான் குழுவால் – 8 மாத குழந்தை கடத்தல்!!

வவுனியாவில் 8 மாதங்களான ஆண்குழந்தையொன்று வெள்ளை வானில் வந்த குழுவினால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வவுனியா குட்செட் வீதி 1 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை புகுந்த குழு, தாயின்…