Browsing Category

வாசகர் கடிதம்

சண்­டி­லிப்­பாய் ஐய­னார் கோயில் வீதியை புன­ர­மைப்­பது எப்­போது?

வலி.தென் மேற்கு பிர­தேச சபைக்­குட்­பட்ட ஆனைக்­கோட்டை உப அலு­வ­லக எல்­லைக்­குள் அமைந்­தி­ருக்­கும் சண்­டி­லிப்­பாய் ஐய­னார் கோயில் வீதி குறைந்­தது 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக எந்­த­வித திருத்­தமோ, மீள்­பு­ன­ர­மைப்போ செய்­யப்­ப­டா­மல்…

எப்போது விடிவு பிறக்கும்?

நெடுந்­தீவு வீதிப் புன­ர­மைப்பு சம்­பந்­த­மாக உத­ய­னில் பிர­சு­ர­மான செய்­தியை வாசித்ததால் ஏற்­பட்ட மன ஆதங்­கம் கார­ண­மாக இந்த ம­டலை வரை­கி­றேன். நெடுந்­தீவு இலங்­கை­யின் மிகச் சிறந்த சுற்­றுலா மையம். யாழ்.மாவட்­டத்­தில்…

சாத்­தான் ஓதும் வேதம்!!

‘‘எதிர்­கா­லத்­தில் அமை­யக்­கூ­டிய முன்­னாள் அரச தலை­வர் மகிந்­த­வின் ஆட்­சி­யில் முஸ்­லீம் மக்­கள் அச்­ச­மின்றி வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்­கு­வோம். மூவின மக்­க­ளும் ஒன்­றி­ணைந்து வாழக் கூடிய நாடாக இலங்­கையை மாற்­றி­ய­மைப்­போம்’’. சரி,…

இன்­னொரு பிர­பா­க­ர­னால் மட்­டுமே – வடக்­கைக் காப்­பாற்ற முடி­யும்!!

வட­ப­கு­தி­யில் குற்­றச் செயல்­கள் துரி­த­மா­கப் பெருகி வரு­ வ­தைக் காண முடி­கின்­றது. திருட்டு, கொள்ளை, கொலை, போதைப் பொருள்­க­ளின் விற்­பனை ஆகி­யவை நாளுக்கு நாள் அதி­க­ரித்­துச் செல்­வ­தை­யும் காண முடி­கின்­றது. வவு­னி­யா­வில் இரவு…

மொட்­டாந் தலைக்­கும் முழங்­கா­லுக்­கும் – முடிச்­சுப் போடும் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி!!

நாயொன்று தனது, உட­லில் எந்த இடத்­தில் கல்­லெ­றி­பட்டு வலித்­தா­லும், தனது பின்­னங்­கால்­க­ளி­லொன்­றையே நொண்­டி­ய­படி அங்­கும் இங்­கும் அலை­யு­மாம். அது­போன்று, அர­சி­ய­ல­ரங்­கில் செயற்­பட்டு, மக்­க­ளது ஆத­ரவை இழந்து, அவர்­க­ளால்…

மரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு கூட- மாட்டுக்கு இல்லாமல் போய்விட்டதே!!

ஒரு மரத்தை தறித்­துச் சாய்ப்­ப­தற்­கும், வெட்டி வீழ்த்­திப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கும் உரிய கட்­டுப்­பா­டும் கரி­ச­னை­யும் வலு இறுக்­க­மாக இருப்­ப­தற்கு இந்த மண் தலை வணங்­கு­கின்­றது. அவ்­வாறு வெட்­டப்­ப­டும்­போது, அதற்­குப் பதி­லாக புதிய…

தூத்துக்குடியில் படுகொலையான தமிழக உறவுகளுக்காக – குரல்கொடுக்க வேண்டும் ஈழத்து அரசியல்வாதிகள்

தமி­ழ­கம் தூத்­துக்­கு­டி­யில் ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ரா­கப் போராட்­டத்­தில் ஈடு­பட்ட தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டில் 13 பேர் உயி­ரி­ழந்­துள்ள நிலை­யில் அவர்­க­ளுக்கு நீதி­கேட்டு இலங்­கை­யின் வட­ப­குதி…

பாதை­யில் பய­ணிக்­கும் ­போது- எச்­ச­ரிக்கை உணர்­வோடு செயற்­ப­டல் சிறப்பு!!

கடந்த சில ஆண்­டு­க­ளாக வட­ப­கு­தி­யில், குறி்ப்­பாக குடா­நாடு உட்­பட்ட வட­க்கு மா­கா­ணத்­தின் ஏனைய மாவட்­டங்­க­ளி­லும் மோட்­டார் சைக்­கிள் விபத்­துக்­கள் கார­ண­மாக பலர் உயி­ரி­ழக்க நேர்ந்­த­து­டன், பலர் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­க­வும்,…

ஆலய உடைப்­பும், ஆவி­னக் கடத்­த­லும் ஆத்­தி­ர­மூட்­டு­ப­வையே!!

எந்த மத­மா­யி­னும் ஒரு ஆல­யம் சின்னா பின்­ன­மாக்­கப் பட்டு, அதற்­குள்­ளே­யி­ருக்­கும் தெய்வ விக்­கி­ர­கங்­கள் திரு­டப்­ப­டு­வ­தும், உடைக்­கப்­ப­டு­வ­தும் மிக­மிக வேத­னை­ய­ளிக்­கும் செயற்­பாடே. இதனை கைகட்டி வாய்­பொத்தி ஒரு சமூ­கம்…

பிளவடைந்திருந்த பேர்லின் எமக்குச் சொல்லும் கதை

இது ஜேர்­மனி கிழக்கு மேற்­காக பிள­வு­பட்­டி­ருந்த காலப்­ப­கு­தி­யில் இடம்­பெற்­ற­தா­கச் சொல்­லப்­ப­டும் கதை­யொன்று. கிழக்கு பெர்­லின் ரஷ்­யா­வின் ஆத­ர­வில் இருந்­தது. அங்கு பஞ்­ச­மும் வறு­மை­யும் பட்­டி­னி­யும் தலை­வி­ரித்­தா­டின. மேற்கு…