Browsing Category

வாசகர் கடிதம்

பிளவடைந்திருந்த பேர்லின் எமக்குச் சொல்லும் கதை

இது ஜேர்­மனி கிழக்கு மேற்­காக பிள­வு­பட்­டி­ருந்த காலப்­ப­கு­தி­யில் இடம்­பெற்­ற­தா­கச் சொல்­லப்­ப­டும் கதை­யொன்று. கிழக்கு பெர்­லின் ரஷ்­யா­வின் ஆத­ர­வில் இருந்­தது. அங்கு பஞ்­ச­மும் வறு­மை­யும் பட்­டி­னி­யும் தலை­வி­ரித்­தா­டின. மேற்கு…

மனி­தத்­துக்கு மதிப்­ப­ளி­யுங்­கள்

நாட்­டின் இன்­றைய கால­கட்­டத்­தில், அங்­க­வீ­னங்­கள், பார்­வை­யி­ழந்­த­வர்­கள், வலு­வி­ழந்­த­வர்­க­ளென பல்­வேறு வகைப்­பட்ட மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் எம்­மத்­தி­யில் வாழ்ந்து வரு­வது யாவ­ரும் அறிந்­ததே! மேற்­கு­றிப்­பிட்­ட­வர்­கள் தமது…

முத்­திரை பதித்த வித்­தக மாண­வர்­கள்

மூவின மாண­வர்­க­ளும் பங்கு பற்­றிய தேசிய கணித ஒலிம்­பி­யாட் போட்­டிக்கு 45 மாண­வர்­கள் தெரி­வா­கி­யி­ருக்­கின்ற நிலை­யில் வடக்கு –கிழக்கு மாண­வர்­கள் 23பேர் தெரி­வா­கி­யி­ருப்­பது ஒரு நல்ல செய்­தி­யா­கும். வடக்­கில் 11பேரும், கிழக்­கில்…

எவ­ரி­டம் சொல்லி­ அழ முடி­யும்?

தமிழ் மக்­கள் மத்­தி­யில் தற்­போ­தைய சூழ­லில் நல்­ல­தொரு தலை­மைத்­து­வம் இல்­லா­தமை குறித்துப் பலரும் உணர்கின்றனர். தமி­ழர்­க­ளின் ஏக­பி­ர­தி­நி­தி­கள் என முழக்­க­மிட்ட சில அர­சி­யல் (தமிழ்) வாதி­கள், அர­சுக்­கும் தமிழ் மக்­க­ளுக்­கும்…

பூனைக்கு விளையாட்டு; சுண்டெலிக்குச் சீவமோசம்

தீவு­க­ளில் பெரி­யது வேலணை. சனத்­தொ­கை­யி­லும் அதுவே முதன்மை இடம் வகிக்­கி­றது. இத­னால், இந்த வழி­யாக யாழ்ப்­பா­ணத்தை நோக்­கிச் செல்­கின்ற பய­ணி­கள் பேருந்­து­க­ளின் முதன்மை இலக்­காக இந்­தப் பகு­திப் பய­ணி­களே விளங்­கு­கின்­ற­னர்.…

கலாம் காட்­டிய பாதை­யில் ஹிரத்த பிர­சாத்

ஒரு மாண­வன் தனது தொழில்­நுட்­பத் திற­மை­யால், பறக்­கக்­கூ­டிய ஓர் உலங்கு வானூர்த்­தியை உரு­வாக்கி வெற்றி கண்­டி­ருப்­பது, எல்­லோ­ருக்­கும் மகிழ்ச்சி தரும் செய்­தி­யா­கும். 17வய­து­டைய ஓர் இளம் விஞ்­ஞா­னி­யான பிர­சாத், இந்த நாட்­டுக்­குப்…

யாழ்ப்­பா­ணத்­தி­லும் கண்­டிய வாசனை

முதன்மை வீதி­களை இணைக்­கும் ஒரு குறுக்கு வீதி­யில் பய­ணிக்­கும் போது, சில காட்­சி­கள் எம்மை இரம்­மி­ய­மாக்­கிச் சிந்­திக்­க­வும் சந்­திக்­க­வும் சாதிக்­க­வும் தூண்­டு­கின்­றன. ஒரு பெரிய மகான், யாழ்ப்­பா­ணத்­தின் கல்வி வளர்ச்­சிக்­காய்…

மனச்­சாட்­சி­யு­டன் செயற்­பட்­டால் சமூக மேம்­பாடு சிறக்கும்!!

யாழ். மாந­க­ர­ச­பைப் பகு­தி­யி­லுள்ள, யாழ் மத்­தியை அண்­டிய நாவ­லர் வீதியுடன் கடை­யிற் சுவாமி ஒழுங்கை சந்­திக்­கும் சந்­தி­யில், மிக அழ­கான பெரிய சிவ­பெ­ரு­மான் படத்­து­டன் கூடிய பதாகை ஒன்று அண்­மைக்­கா­ல­மாக மதி­லொன்றில் மிகத் தாழ்­வாக…

மெது­மெ­து­வாக யதார்த்­த­மாகிவரும் எதிர்வு கூறல்!!

கடந்த வரு­டம் யாழ்ப்பாண மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் கோண்­டா­வி­லில் இடம்­பெற்ற ஒரு நிகழ்­வில் வைத்­துத் தெரி­வித்த முக்­கிய விட­யம் இன்று முழுக்க முழுக்க யதார்த்­த­மாகி வரு­வ­து­போன்று தென்­ப­டு­கி­றது.…

பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தரப்படுமா?

தமிழ் மக்­கள் கோரிக்­கைக்கு கிடைத்த வாய்ப்­பாக, மாகாண அரசு முறையை பயன்­ப­டுத்தி மக்­க­ளுக்கான வேலைத்­திட்­டங்­களை மாகாண சபை நிர்­வா­கங்­கள் முழு­மை­யாக வழங்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டுக்­கள் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளன.…