Browsing Category

வினோதம்

தீவில் பிறந்த முதல் குழந்தை- 12 ஆண்டுகளுக்குப் பின் மக்கள் மகிழ்ச்சி!!

உலகின் சிறந்த கடற்கரை தீவுகளில் `பெர்னாண்டோ டி நோரன்ஹா' தீவும் ஒன்று. இங்கு, எந்த வசதியும் இல்லாத காரணத்தால் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாத சூழ்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பின்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தீவு மக்கள் கொண்டாடி…

இளவரசர் ஹரி- – மேகன் ஜோடி பயணித்த காரின் பெறுமதியை கேட்டால் அசந்து போவீர்கள்!!

பிரிட்டள் இளவரசர் ஹரி மற்றும் நடிகை மேகன் மெர்க்கலின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. திருமணத்துக்குப் பின்னர் 1968 ஆம் ஆண்டு வடிவமைத்து வெளியிடப்பட்ட பச்சை வண்ண ஜாகுவார் காரில் புதுமண தம்பதிகள் வரவேற்பு விழாவுக்கு அழைத்துச்…

பாதி ஆடையுடன் ஒரு நாள் கொண்டாட்டம்- அமெரிக்கா ஆரம்பித்து வைத்த புது விழா!!

முழுமையாக ஆடைகள் அணிந்து நாகரிகமாக வாழும் இந்த மனித சமூகத்தில் ‘நோ பேண்ட் டே’ என்றொரு நாளும் கொண்டாடப்படுகிறது. அன்று மட்டும் ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு கீழ் அணியும் பேண்ட் மட்டும் அணியாமல் தங்கள் பணிகளை கவனிக்க செல்கிறார்கள். இது ஒரு…

ஒரு வாழைக் குலையில் 3 பூக்கள்!!

பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரு வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்துள்ளன. பத்தனை குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்தில் கே.எல்.சிரியாவதி என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இவ்வாறு இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.…

100 கிளைகளுடன் – ஓர் பனைமரம்!!

இந்தியாவின் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான, 100 கிளைகளுடன் கூடிய அதிசய பனைமரத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இந்த மரத்தை 7 தலைமுறையாக பராமரித்து…

உலகில் மிகப்பெரிய நண்டு!!

'Coconut Crab' எனப்படும் இவ்வகை நண்டுகளே உலகில் வாழும் மிகப்பெரிய நண்டு இனமாகும். இவை 3 அடி நீளம் வரை வளரக்கூடியவை. 4 முதல் 5 கிலோ வரையான எடையையும் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருணைக் கொலை செய்யப்பட்ட இனுக்கா!!

உலகின் கடைசி வெப்ப மண்டல துருவக் கரடியான இனுக்கா, கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது. பனிக்கரடி... கடும் உறைபனி சூழ்ந்த ஆர்டிக் பகுதியில் காணப்படும் ஒருவகை கரடி இனம்.…

மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்!!

ரஷ்யாவில், மாற்றுத்திறனாளி மக்கள் பொதுவாக தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு கல்வி, வேலை எதுவும் தரப்படுவதில்லை, சில சேவைகள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால் செயின்ட் பீட்டர் ஸ்பர்க்கின் கிழக்கே லேடோகா லேக் அருகே உள்ள 'ஸ்வெட்லானா…

அமெரிக்க மருத்துவர்கள் சாதனை!!

ஆப்கான் குண்டுவெடிப்பில் காயமடைந்த ராணுவ வீரருக்கு, உலகின் முதன் முறையாக ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அமெரிக்க ராணுவப் படையை சேர்ந்த வீரர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கியதில், அவரது அடி வயிறு…

சிறுமியை காப்பாற்றிய நாய்க்கு குவியும் பாராட்டு!!

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்த் பகுதியில் புதர் நிறைந்த இடத்தில் வழி தவறி சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தையை 16 மணி நேரம் பத்திரமாகப் பார்த்துக் கொண்ட நாய்க்கு பாராட்டு குவிகிறது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த மூன்று வயது…