Browsing Category

ஆன்மீகம்

யாழ்.இந்துக் கல்லூரி- சிவஞான வைரவர் ஆலய சங்காபிசேகம்!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அமைந்துள்ள சிவஞான வைரவர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சங்காபிஷேக நிகழ்வு நேற்று நடைபெற்றது. பாடசாலை அதிபர் சதா நிமலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.…

சுதுமலை அம்மன் ஆலய தீர்த்த உற்சவம்!!

மானிப்பாய் சுதுமலை சிறி புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் விளம்பி வருட வைகாசிப்பெருவிழாவின் தீர்த்தத்திருவிழா இன்று காலை இடம்பெற்றது.

சுதுமலை அம்மன் ஆலய வைகாசிப் பெருவிழா!!

சுதுமலை சிறி புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. இன்று சிறப்பாக சுளகு மடை பரவலும் இடம்பெற்றது.

சந்தியில் இருந்து கதிர்காமத்துக்கு பாதயாத்திரை ஆரம்பம்!

பாத யாத்திரைக் குழு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஊடாக கதிர்காமம் முருகன் ஆலயத்தை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டது.

நாளை புனித ரமழான்!!

இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் நாளை முதல் புனித ரமழான் நோன்பை ஆரம்பிக்கவுள்ளனர். நாட்டின் எந்தப் பகுதியிலும் புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை தென்படாமையினால் ஷஹ்பான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்வது என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல்…

வீட்டில் விளக்கேற்றுவது எப்படி?

வீட்டில் ஒவ்வொருவரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூசையறையில் ஐந்துமுக விளக்குவைத்து அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாள்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும். மற்ற நாள்களில் இரண்டு திரி போட்டு இரண்டு முக தீபம்…

இணுவில் பரராஜ சேகர பிள்ளையார் ஆலயக் கொடியேற்றம்!!

இணுவில் பரராஜ சேகர பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது. எதிர்வரும் 18ஆம் திகதி தேர் திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் நடைபெறும்.

காந்திநகர் முத்துமாரி அம்பாள் ஆலய அலங்கார உற்சவம்!!

திருகோணமலை காந்திநகர் சிறி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று சிறப்புற இடம்பெற்றது.

பெரியபுல்லுமலை செபமாலை மாதா ஆலய வருடாந்தத் திருவிழா !!

பெரியபுல்லுமலை புனித செபமாலை மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் இன்று நிறைவடைந்தது. மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் வண. பென்னையா ஜோசப் தலைமையில் நடைபெற்ற திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வில், மாவட்ட…