வைகறை வென்­றது

சண்­டி­லிப்­பாய் வசந்­த­சிறி விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் தாச்­சித் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் வைகறை விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது. வசந்­த­சிறி விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் இந்த ஆட்­டம் இடம்­பெற்­றது. உத­ய­சூ­ரி­யன் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து வைகறை விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. 6:4 என்ற…
Read More...

அரியாலையில் -சைக்கிள் ஓட்டப் போட்டி!!

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 99 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை சைக்கிள் ஓட்டப் போட்டி இடம்பெற்றது.
Read More...

மத்­தி­யின் போர் இன்று ஆரம்­பம்

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் 202ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி பழைய மாண­வர் சங்­கத்­தால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட…
Read More...

தென்­னா­பி­ரிக்­காவை சுருட்­டி­யது இலங்கை

இலங்கை – தென்­னா­பி­ரிக்க அணி­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது டெஸ்ட் ஆட்­டத்­தில் இலங்கை அணி 278 ஓட்­டங்­க­ளால் அபார வெற்­றி­பெற்­றது. வெறும் இரண்­டரை…
Read More...

இங்­கி­லாந்து – பெல்­ஜி­யம் எதற்கு மூன்­றா­வது இடம்?

கால்­பந்­தாட்ட உல­கக்­கிண்­ணத் தொட­ரில் மூன்­றாம் இடத்­துக்­கான ஆட்­டம் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­படி இங்­கி­லாந்து – பெல்­ஜி­யம் அணி­கள் மூன்­றா­வது…
Read More...

குரோ­சியா இறு­தி­யில்!!

உல­கக்­கிண்­ணக் கால்­பந்­துத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இரவு நடை­பெற்ற இரண்­டா­வது அரை­யி­றுதி ஆட்­டத்­தில் இங்­கி­லாந்தை வீழ்த்­தி­யது குரோ­சியா.…
Read More...

பிரிட்­ட­னின் அழு­கையை முன்­னரே அறி­வித்த புலி!!

கால்­பந்­தாட்ட உல­கக்­கிண்­ணத் தொட­ரின் அரை­யி­றுதி ஆட்­டத்­தில் இங்­கி­லாந்து அணி தோல்­வி­ய­டை­யும் என்­பதை புலி­யொன்று முன்­ன­றி­விப்­புச் செய்த சம்­ப­வம்…
Read More...

கால்­பந்தா ரெஸ்­லிங்கா?

கால்­பந்­தாட்ட உல­கக்­கிண்­ணத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் நள்­ளி­ரவு நடை­பெற்ற இங்­கி­லாந்து – குரோசிய அணி­கள் மோதிய அரை­யி­றுதி ஆட்­டம் கால்­பந்தா அல்­லது…
Read More...

ரியல் மட்ரிட்டில் இருந்து ரொனால்டோ விலகினார்!!

ஸ்பெய்­னின் ரியல் மட்­ரிட் கழ­கத்­துக் காக விளை­யா­டி­வ­ரும் ரொனால்டோ, அந்­தக் கழ­கத்­தில் இருந்து இத்­தா­லி­யின் யுவன்­டா­ஸூக்­காக ஒப்­பந்­தம்…
Read More...

அரையிறுதிக்கு சென்றார் நடால்!!

இங்­கி­லாந்­தில் நடை­பெற்­று­வ­ரும் விம்­பிள்­டன் தொட­ரில் அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றார் ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடால். நேற்று நடை­பெற்ற காலி­றுதி…
Read More...