மிகப்­பெ­ரும் போராட்­டத்­துக்கு மத்­தி­யில் ‘பல­மற்ற’ ஈரானை வென்­றது ஸ்பெய்ன்

உல­கக்­கிண்­ணக் கால்­பந்­துத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் நள்­ளி­ரவு நடை­பெற்ற ஆட்­டத்­தில் ஸ்பெய்ன் அணி ஈரானை வென்­றது. ஈரான் பல­மற்ற அணி என்­கிற பொது­வான விமர்­ச­னம் இருந்த போதி­லும் கடும் போராட்­டத்­துக்கு மத்­தி­யி­லேயே ஸ்பெய்­னால் வெற்­றி­பெற முடிந்­தது. ஆட்­டத்­தின் 11ஆவது நிமி­டத்­தில் இஸ்கோ ஈரா­னின் கோல் பரப்பை ஆக்­கி­ர­மித்து…
Read More...

481 ஓட்டங்களை வாரியிறைத்து  ஆஸியைத் துவைத்தது இங்கி.

ஒரு­நாள் ஆட்­டங்­க­ளில் அதிக ஓட்­டங்­க­ளைக் குவித்த அணி என்­கிற வர­லாற்­றுச் சாத­னை­ யைப் படைத்­துள்­ளது இங்­கி­லாந்து. அது­வும் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக.…
Read More...

பெய்ன் ‘பெய்ன்’

இங்­கி­லாந்­தின் காட்­ட­டி­யால் உச்­சக்­கட்ட கலக்­கத்­தை­யும், கவ­லை­யை­யும் வெளிப் ப­டுத்­தி­யுள்­ளார் ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் தலை­வர் ரிம் பெய்ன். ஆட்­டம்…
Read More...

பந்தைச் சேதப்படுத்தினார் சந்திமல் ஓர் ஆட்டத்தில் விளையாடத்…

மேற்கிந்­தி­யத் தீவு­ க­ளுக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் ஆட்­டத்­தில் இலங்கை அணி­யின் தலை­வர் சந்­தி­மல் பந்­தைச் சேதப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டை ஏற்­றுக்…
Read More...

இன்­றைய  மோதல்­கள்

நக்­கீ­ரன் ச.ச.நி. கால்­பந்­தாட்­டம் நக்­கீ­ரன் சன­ச­மூக நிலை­ யத்­தின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­ப­டும் அணிக்கு 7 வீரர்­கள் பங்­கு­பற்­றும்…
Read More...

வென்றது முல்லை பீனிக்ஸ்

வடக்கு -– கிழக்கு பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் முல்லை பீனிக்ஸ் அணி தனது முதலாவது வெற்றியைப் பதிவுசெய்தது.…
Read More...

வேம்படி பெண்கள்  தேசியச் சம்பியன்

இலங்­கைப் பாட­சா­லை­கள் கூடைப்­பந்­தாட்­டச் சங்­கம் நடத்­தும் 17 வய­துக்­குட்­பட்ட ‘சி’ பிரிவு அணி­க­ளுக்கு இடை­யி­லான தொட­ரில் வேம்­படி பெண்­கள் உயர்­த­ரப்…
Read More...

சென். யூட்  சம்­பி­ய­னா­னது

மன்­னார் அந்­தோ­னி­யார்­பு­ரம் சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழ­கம் வட­மா­காண ரீதி­யில் நடத்­திய கால்­பந்­தாட்­டத் தொட­ரில் முல்­லைத்­தீவு சென். யூட் அணி…
Read More...

கிளிநொச்சி மகா வித்தி. ரென்னிஸில் சம்பியன்

யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அழைக்­கப்­பட்ட பாட­சா­லை­க­ளுக்கு இடை­யில் நடத்­திய ரென்­னிஸ் தொட­ரில் ஆண்­கள் பிரி­வில் கிளி­நொச்சி மகா…
Read More...

சென். சேவி­யர் அபா­ரம்

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்­கான பூப்­பந்­தாட்­டத்­தில் 20 வயது ஆண்­கள் பிரி­வில் சம்­பி­ய­னா­கி­யது மன்­னார் சென். சேவி­யர் கல்­லூரி. மன்­னார் உள்­ளக…
Read More...