ரென்­னிஸ் தொட­ரில் நிசிகோரி அசத்தல்

இத்­தாலி ரென்­னிஸ் தொட­ரில் ஆண்­கள் ஒற்­றை­யர் பிரிவு இரண்­டா­வது சுற்­றுக்­குத் தகுதி பெற்­றார் ஜப்­பான் வீரர் நிசி­கோரி. நேற்று நடை­பெற்ற முத­லா­வது சுற்று ஆட்­டத்­தில் நிசி­கோ­ரியை எதிர்த்து ஸ்பெய்ன் வீரர் லோபஸ் மோதி­னார். முத­லா­வது செற் இண்டு வீரர்­க­ளுக்­கும் மிக­வும் போராட்­டம் மிக்­க­தாக அமைந்­தது. அந்த செற்றை 7:5 என்ற புள்­ளி­க­ளின்…
Read More...

ரென்­னிஸ் தொட­ரில் ஜோகோவிக் முன்னேற்றம்

இத்­தாலி ரென்­னிஸ் தொட­ரில் இரண்­டா­வது சுற்­றுக்­குத் தகுதி பெற்­றார் சேர்­பிய வீரர் ஜோகோ­ விக். சேர்­பிய வீர­ரான ஜோகோ­விக் உக்­ரைன் வீரர் அலெக்­சாண்­டரை…
Read More...

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் இறுதியில்!!

வடமாகாண விளையாட்டு திணைக்களம் நடத்­திய மாவட்­டச் செய­லக அணி­க­ளுக்கு இடை­யி­லான கப­டி­யில் முல்­லைத்­தீவு மாவட்ட செய­லக அணி இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி…
Read More...

மகாஜனக் கல்லூரி இறுதிக்குச் சென்றது!!

வட­மா­காண கல்­வித் திணைக்­க­ளம் நடத்­தும் வட­ மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத்­தில் 20 வயது பெண்­கள் பிரி­வில் இறு­தி­யாட்­டத்­துக்­குத்…
Read More...

சோமஸ்கந்தா அணி கரப்பந்தில் சம்பியன்

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கரப்­பந்­தாட்­டத்­தில் சம்­பி­ய­னா­கி­யது புத்­தூர் சோமஸ்­கந்­தாக் கல்­லூ­ரி­யின் 18 வயது ஆண்­கள் அணி. வட­மா­கா­ணப்…
Read More...

ஆட்­டம் சம­நிலை!

கம்­பர்­மலை யங்­கம்­பன்ஸ் விளை­யாட்­டுக் கழ­ கம் யாழ்ப்­பாண மாவட்ட ரீதி­யாக நடத்­தும் அணிக்கு 7 வீரர்­கள் பங்­கு­பற்­றும் கால்­பந்­தாட்­டத் தொட­ ரில்…
Read More...

இறுதிக்குத் தகுதி பெற்றது சோமஸ்கந்தா

கிளி­நொச்சி கன­க­பு­ரம் மகா வித்­தி­யா­லத்தை வீழ்த்தி இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது புத்­தூர் சோமஸ்­கந்­தாக் கல்­லூ­ரி­யின் 16 வயது ஆண்­கள் அணி.…
Read More...

வித்தியானந்தாவை  வென்றது ஸ்ரான்லி

யாழ்ப்­பா­ணம் கர­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­துக் கும் (ஸ்ரான்லி), புதுக்­கு­டி­யி­ருப்பு வித்­தி­யா­னந்­தாக் கல்­லூ­ரிக்­கும் இடை­யி­லான 50…
Read More...

நாமகள் கழகத்தின் அரையிறுதியாட்டம்!!

தெல்­லிப்­பழை நாம­கள் சன­ச­மூக நிலை­யத்­தின் 55 ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு தெல்­லிப்­பழை நாம­கள் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் அணிக்கு 7 வீரர்­கள்…
Read More...

புதுக்குளம் ம.வித்திக்கு – எல்லேயில் மூன்றாமிடம்!!

வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான எல்லே தொட­ரில் ஆண்­கள் பிரி­வில் புதுக்­கு­ளம் மகா வித்­தி­யா­லய அணி மூன்­றா­ வது இடத்­தைத் தன­தாக்­கி­யது.…
Read More...