Browsing Category

தொழில்நுட்பம்

யூரோப்பா உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்தது

வியா­ழன் கிர­கத்­தின் துணைக் கிர­க­மான யூரோப்­பா­வில் உயி­ரி­னங்­கள் வாழ­லாம் என்று ஆய்­வில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள் ளது. வியா­ழன் கிர­கத்­தின் துணைக் கிர­கம் யூரோப்பா. பிரே­சில் நாட்­டின் சாவ் பாவ்லோ பல்­க­லைக்­க­ழ­கத்­தின்…

நூறு கிர­கங்­கள் கண்­டு­பி­டிப்பு!!

சூரி­ய­மண்­ட­லத்­துக்கு வெளியே 100 புதிய கிர­கங்­களை அமெ­ரிக்­கா­வின் ‘நாசா’ ஆய்வு மையம் கண்­டு­பி­டித்­துள்­ளது. அமெ­ரிக்­கா­வில் ‘நாசா’ மையம் விண்­வெ­ளி­யில் உள்ள கிர­கங்­கள் மற்­றும் நட்­சத்­தி­ரங்­களை கண்­டு­பி­டிக்க கடந்த 2009ஆம்…

ஊழ­லைக் கண்­டு­ பி­டிக்­க­ ரோபோ தயாரிப்பு!!

பல்­வேறு துறை­க­ளில் அசத்தி வரும் ‘ரோபோ’க்­கள் தற்­போது மனி­தர்­கள் செய்­யும் ஊழ­லைக் கண்­டு­பி­டிக்­க­வும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. அத்­த­கைய ‘ரோபோ’வை ஸ்பெய்ன் நிபு­ணர்­கள் தயா­ரித்­துள்­ள­னர். உல­கில் பல்வேறு­பட்ட துறை­க­ளில்…

‘சுப்பர் ப்ளூ’ சந்திர கிரகணத்தை- ஜனவரி 31 வானில் காணலாம்!!

150 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அபூர்வ நிகழ்வான ‘சுப்பர் ப்ளூ’ சந்திர கிரகணம்’ எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வானில் தோன்றும். ஒரு மாதத்தில் ஒரேயொரு முறை மட்டுமே, பௌர்ணமி நாளில், முழு நிலவைப் பார்க்கலாம். அதுவும் ஒவ்வொரு 29…

ஒரே இரவில் அமைக்கப்பட்ட புதிய தொடருந்து நிலையம்!!

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள முக்கிய தொடருந்துத் தடத்தில் ஆயிரத்து 500 தொழிலாளர்களை கொண்டு ஒரே இரவில் புதிய தொடருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. புஜியான் மாகாணத்தில் உள்ள லோங்யான் நகரில் தான் இந்த தொடருந்து நிலையம்…

சூரி­யனை போன்­ற­தான நட்­சத்­தி­ரம் கண்­டு­பி­டிப்பு!!

சூரி­யனைப் போன்று கடு­மை­யான வெப்­பத்­து­டன் கூடிய புதிய நட்­சத்­தி­ரம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நட்­சத்­தி­ரம் பூமி­யின் மேற்­ப­ரப்­பில் இருந்து 120 ஒளி ஆண்­டு­கள் தொலை­வில் உள்­ளது. இந்த நட்­சத்­தி­ரம் சூரி­யனைப் போன்றே…

சூரியனில் ஆய்வு நடத்த நாசா முடிவு

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்த ஆண்டு சூரி­ய­னில் ஆய்வு நடத்­தப் போவ­தாக அறி­வித்­துள்­ளது. அதற்­காக ‘பார்க்­கர் சோலார் புரோப்’ என்ற செயற்கை கோளை அனுப்­பு­கி­றது. ஒவ்­வொரு வரு­ட­மும் புதிய ஆண்­டில் செய்­யப்­போ­கும் திட்டங்கள் குறித்து…

16 தடவை புத்தாண்டு கொண்டாடும் விண்வெளி வீரர்கள்!

பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் இருக்கும் 6 விண்வெளி வீரர்கள் இன்று ஒரே நாளில் 16 முறை புத்தாண்டுத் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். விண்ணில் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள்…

விண்வெளியில் ஆடம்பர விடுதி

சுற்றுலாப் பயணிகளைக் கவர பன்னாட்டு விண்வெளியில் 5 நட்சத்திர விடுதியைக் கட்டுவதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளது. பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் உயரத்தில் பன்னாட்டு விண்வெளி ஆய்வகம் கட்டப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா…

நீரி­லும் நிலத்­தி­லும் தரை­யி­றங்­கும் உல­கின் மிகப்­பெ­ரிய வானூர்தி

நீரி­லும், நிலத்­தி­லும் தரை­யி­றங்­கும் திறன்கொண்ட உல­ கின் மிகப் பெ­ரிய வானூர்­தியை வெற்­றி­க­ர­மா­கச் சோதித்­துள்ளது சீனா. சீன அர­சுக்­குச் சொந்­த­மான வானூர்­தித் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான ‘வானூர்தி தொழில் துறைக் கழ­கம்’ நீரி­லும்,…