Browsing Category

அழகுக் குறிப்பு

பளிச்சிடும் பற்கள் வேண்டுமா? – இதைச் செய்து பாருங்கள்!!

உங்கள் பல்லில் சீமைச் சுண்ணாம்பு(டார்ட்டர்) போன்ற பொருள் படர்ந்திருக்கும். இது உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின் இடையே உணவுப்பொருள்கள் சிக்கிக் கொள்வதன் தொடர்ச்சியாக உருவாகிறது. அது கனிம உப்புகள் மற்றும் கழிவுப்பொருள்களால் உருவாகிறது. இதன்…

மணப்பெண் அலங்காரத்தில்- கவனிக்க வேண்டியவை!!

* எந்த இடத்தில் திருமணம் நடக்கிறதோ அந்த இடத்துக்கு தக்கபடி அலங்கார விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிக மேக்கப் செய்து கொண்டு கோவிலில் எளிமையாக திருமணம் செய்வது முரண்பாடாக அமையும். * நீங்கள் எல்லா நாள்களிலும் எப்படி சிகை அலங்காரம்…

உதட்டுக்குச் சாயம் போடுவது எப்படி?

உதடுகள் பெரிதாக உள்ளவர்கள் லிப் பென்சில் கொண்டு உதடுகளை சின்னதாக்கி காட்டும்போது, முடிந்த வரை கீழ்ப்பக்க உதட்டையே குறைத்துக் காட்டுமாறு லைன் வரையுங்கள். மேல் பக்கம் வேர்வை அதிகம் வரும் இடம். அதனால அளவை குறைத்துக் காட்ட மேல் பக்கத்தை…

இதைப் பயன்படுத்தி வயதான தோற்றத்தை அகற்றலாம்- முயற்சி செய்யுங்கள்!!

வயதாவது அனைத்து பெண்களையும் பயம்கொள்ள செய்யும் ஒன்றாகும். இதில் துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால், இது தவிர்க்க முடியாதது. எனினும், அதை தாமதப்படுத்த முடியும் அதுவும் வீட்டிலிருந்தபடியே. வயதாகும் அறிகுறிகளை போக்கும் இந்த எளிய 9 குறிப்புகளை…

சிகை அலங்காரம் செய்வது எப்படி?

சிகை அலங்காரம், மற்றொரு முக்கியமான பகுதி. பெண்ணுக்கு தலைமுடி அலங்காரம் செய்யும் முன், முன் பகுதியை அழகுபடுத்துவது மிக முக்கியம். பெண்களில் சிலருக்கு நீண்ட தடிமனான முடி இருக்கும். அவர்களுடைய முக வடிவத்துக்கு ஏற்ப, சிகை அலங்காரம் செய்திட…

ஒரே வாரத்தில் கழுத்து கருமை நீங்க வேண்டுமா?

கோதுமை மா, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மா - இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும். வெள்ளரிக்காய்…

முகத்தில் உள்ள ரோமங்களை நீக்க எளிய முறைகள்!!

பெண்கள் சிலருக்கு முகத்தில் முடி இருக்கும். இவர்கள் அழகு நிலையங்களுக்கு சென்று முடியை நீக்கினால் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சினைக்கு வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே தீர்வு காண முடியும். * மஞ்சளை நன்றாக அரைத்து இரவில்…

முகச்சுருக்கம் நீக்கும் கற்றாழை!!

கற்றாழை கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்சினைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழைச் சாற்றை தேங்காய்…

கூந்தல் மிருதுவாக

1 கிலோ சீயக்காயுடன், உலர்ந்த எலுமிச்சை தோல்- 50 கிராம், முழு பயறு – 1/4 கிலோ, வெந்தயம் – 1/4 கிலோ, பூலான் கிழங்கு – 100 கிராம், வெட்டிவேர்- 10 கிராம்… இவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய்…