Browsing Category

சொப்பிங் டைம்

நெக்லஸ், ஜிமிக்கியுடன் கூடிய சில்க் சாறி!!

வித்தியாசமான ப்ளவுஸ் துணியுடன் கூடிய சில்க் வேர்க் சாறி தற்போது கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. சாறியின் நிறத்துக்கு ஏற்ப நெக்லஸ் மற்றும் ஜிமிக்கியும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விலை மூவாயிரத்து 890 ரூபா மட்டுமே.

புதிய சாறி!!

தனி நிறத்துடன் கூடிய புதிய கொட்டன் சாறி தற்போது கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் விலை 2 ஆயிரத்து 950 ரூபா மட்டுமே.

பொங்கல் பண்டிகைக்கான புதிய சாறி!

பொங்கல் பண்டிகைக் காலத்துக்கான கொட்டன் சில்க் சாறி இப்போது கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. பல வர்ணங்களிலும் கிடைக்கும். இதன் விலை 4 ஆயிரத்து 500 மட்டுமே.

பெண்களுக்கான புதிய பாதணி வகைகள்

பெண்களுக்கான புதியவகை பாதணி வகைகளில் தற்போது நவீன வடிவில் சந்தைக்கு வந்துள்ளன. இவை ஆயிரத்து 900 ரூபாவில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.

பெண்களுக்கான புதிய ரொப் வகைகள்

பெண்களுக்கான புதிய வகை ரொப் வகைகளில் தற்போது நவீன வடிவில் சந்தைக்கு வந்துள்ளன. இவை ஆயிரத்து 600 ரூபாவில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.

ஆண்களுக்கான நவீன சப்பாத்துக்கள்

ஆண்களுக்கான சப்பாத்து வகைகளில் தற்போது நவீன வடிவில் சந்தைக்கு வந்துள்ளன. இவை 3 ஆயிரத்து 400 ரூபாவில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.