மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 260 பேர் உயிரிழப்பு

வடஅமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் நேற்று முன் தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் சிக்கி இதுவரை 260 பொது மக்களும் 21 மாணவ- மாணவிகளும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 300-க்கும் மேற்பட்ட கட்டடங்கள்…

வடகொரியாவின் தூதுவரை வெளியேற்றியது ஸ்பெய்ன்

ஸ்பெய்னுக்கான வடகொரியத் தூதுவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டதை அடுத்து அவர் நேற்றுமுன்தினம் வடகொரியாவுக்குத் திரும்பினார் என்று பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பன்னாட்டு சட்டதிட்டங்களை மீறிய வடகொரியாவின் அணுவாயுதச் சோதனைகளை கடுமையாக…

வடகொரியாவின் அச்சுறுத்தலை அடுத்து ஜப்பான் அமைத்தது ஏவுகணைத் தடுப்பு

வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ஜப்பான் இராணுவம் ஹோக்காய்டோ தீவில் அதிநவீன ஏவுகணை தடுப்பு சாதனத்தை (தாட்) நிறுவியுள்ளது. இந்த ஏவுகணைத் தடுப்புச் சாதனம் நகரும் தன்மையைக் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. பன்னாட்டு சட்டதிட்டங்களை மீறிய ஏவுகணைச்…

சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திக் கொன்றவருக்கு பொதுமக்கள் மத்தியில் நிறைவேறியது தூக்கு!

ஈரானில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவரை பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட்ட சம்பவம் நடந்துள்ளது. ஈரானின் அர்டிபில் மாகாணத்தில், 7 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்துக்கு இஸ்மாயில் (வயது-42) என்ற நபர் நேற்றுமுன்தினம்…

முட்டையிடும் மலை!

சீனாவில் உள்ள ஒரு குன்றை, 'முட்டையிடும் மலை' என்று மக்கள் அழைக்கிறார்கள். கைஸொவ் மாகாணத்தில் உள்ள சான் டா யா குன்றில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகள் வெளிவருவதாகச் சொல்கிறார்கள். இந்த விடயம் தற்போது பன்னாட்டு ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. 9…

ஏதேன்ஸில் சாகசங்கள்

ஏதேன்ஸில் அண்மையில் வானூர்திகளில் சாகசங்கள் நடைபெற்றன. நூற்றுக் கணக்கானவர்கள் இந்த வேடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.

வடகொரியாவை முழுமையாக அழிப்போம்

அணுவாயுதப் பயன்பாட்டைக் கைவிடாவிட்டால் வடகொரியாவை அழிப்பதை விட வேறு வழிகள் எங்களுக்கு இல்லை இவ்வாறு தெரிவித்தார் ட்ரம்ப். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வைத்து இந்தக் கருத்தை அவர் வெளிப்படுத்தியமை பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்…

மெக்சிக்கோவில் நிலநடுக்கம்: 150 பேர் உயிரிழப்பு

மெக்சிக்கோவில் நேற்றுமுன்தினம் 7.1 ரிச்டர் அளவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தை அடுத்து 150 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மெக்சிக்கோ நேரத்தின்படி…

பொருளாதாரத் தடைகளால் ஒருபோதும் பணியாது வடகொரியா

வடகொரியாவை பொருளாதாரத் தடைகளின் மூலம் அச்சுறுத்தி கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த முடியாது என சீனா கருத்து தெரிவித்துள்ளது. பன்னாட்டு சட்டதிட்டங்களை மீறி மேற்கொண்ட ஏவுகணைச் சோதனைகளை அடுத்து வடகொரியா மீது ஏகப்பட்ட பொருளாதாரத் தடைகளை…

ரொஹிங்யர்களின் கிராமங்கள் இயல்பு நிலையில் உள்ளன

மியன்மாரில் ரொஹிங்யர்கள் வாழும் பகுதிகளில் நிலவிவந்த பதற்றம் குறைந்து தற்போது அங்கு இயல்புநிலை நிலவுகிறது என்று கருத்துத் தெரிவித்தார் மியன்மார் அரசின் தலைமை ஆலோசகர் ஆங் சாங் சூகி. மியன்மார், பௌத்தர்களை பெரும்பான்மை இனமாகக் கொண்ட நாடு. இங்கு…