இராணுவத்தினருக்கு 10 வருடங்கள் சிறை!!

மியன்மார் இராணுவத்தினர் 7 பேருக்கு தூர பிரதேசத்தில் கடின உழைப்புடன் 10 வருட சிறைத்தண்டனை’வழங்கப்பட்டுள்ளது. வடமேற்கு ராக்கெய்ன் மாநிலத்தில் 10 ரோஹிங்கிய முஸ்லிம்களை கடந்த செப்டம்பர் மாதம் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. “கொலைக்கு பங்களிப்பு செய்தமை மற்றும் ஈடுப்பட்டமைக்காக அவர்களுக் கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது”…
Read More...

இளவரசர் ஹரிக்கு திருமணம்!!

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பேரனும் இளவரசர் வில்லியமின் தம்பியுமான இளவரசர் ஹரிக்கும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லிக்கும் இங்கிலாந்தில் திருமணம்…
Read More...

சிரி­யா­வுக்கு அமெ­ரிக்கா எச்­ச­ரிக்கை!!

சிரி­யா­வில் அரச படை­கள் நேற்­று­முன்­தி­னம் நடத்­தி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டும் இர­சா­ய­னத் தாக்­கு­த­லில் சுமார் 100 பேர் உயி­ரி­ழந்­துள்ள நிலை­யில்,…
Read More...

சவுதியில் மீண்டுமொரு சட்டம் தளர்த்தப்பட்டது!!

சவுதி அரேபியாவில் 35 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் திரையரங்குகள் செயல்பட ஆரம்பிக்கும் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில்…
Read More...

ஜப்பானில் நிலநடுக்கம்!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே ஹோன்ஷூ தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால்…
Read More...

சிரியாவில் நச்சு வாயுத்தாக்குதல்- 70 பேர் உயிரிழப்பு!!

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் குறைந்தது 70 பேர்…
Read More...

ஊழல் குற்றச்சாட்டு அரச தலைவருக்கு 24 வருடங்கள் சிறை!!

ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  தென் கொரிய முன்னாள்  அரச தலைவர்  பார்க் குவென் ஹெக்கு 24 வருடங்கள் சிறை தண்டனையை   அந்த நாட்டு நீதிமன்றம் இன்று…
Read More...

ட்ரம்பின் அதிரடி உத்தரவு!!

மெக்ஸிகோ எல்லையில் அமெரிக்க இராணுவத்தினரைக் குவிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தர விட்டுள்ளார். அமெரிக்கா, மெக்ஸிகோ நாடுகளின் எல்லை சுமார் 3,145 கி.மீ.…
Read More...

மருத்துவமனையில் திடீர் தீ நோயாளிகள் அவதி!!

துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லின் காசியோமன்பசா பகுதியில் அமைந்துள்ளது பல மாடிகள் கொண்ட  மருத்துவமனையின் ஒரு பகுதியில் இன்று திடீரென தீ பிடித்தது. தீ…
Read More...