in ,

அகிலவின் பந்துவீச்சு முறையானது – அறிவித்தது ஐசிசி

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு முறையானது என்று சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்படி இனி அகில தனஞ்சய சர்வதேச கிரிக்கெட்டில் ஆட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அகிலவின் பந்துவீச்சு முறையற்றது என்று அவருக்கு 2019ம் ஆண்டு செம்படம்பர் மாதம் முதல் ஒரு ஆண்டுக்கு கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலையில் உடற்கல்வி விஞ்ஞான கற்கை – அங்கீகாரம் கிடைத்தது!!

நூல் வெளியீட்டை தடுக்க முயன்ற புலனாய்வுப்பிரிவு; நூலை படித்து அனுமதி வழங்கியது!!