செய்திகள்விளையாட்டு

அகில தனஞ்சயவிற்கு ஓராண்டுத் தடை!

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவிற்கு ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட்ப் போட்டிகளில் ஆடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அகில தனஞ்சய சட்டவிரோதமான முறையில் பந்து வீச்சியமை தொடர்பிலேயே சர்வதேச கிரிக்கெட் சபையால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடை 2020 ஆகஸ்ட் 29ம் திகதி வரை நீடிக்கும்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282