செய்திகள் பிந்திய செய்திகள் பிராதான செய்தி

அக்கரப்பத்தனை பிரதேச சபைக் கட்டடம் திறந்து வைப்பு

ஹட்டன் – அக்கரபத்தனை பிரதேச சபைபின் புதிய சபைக் கட்டடம் இன்று (02) பசுமலை ஹோல்புருக் நகரில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கபட்டது.

அக்கபத்தனை பிரதேச சபையின் தலைவர் எஸ்.கதிர்செல்வன் அழைப்பின் பேரில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானால் குறித்த சபைக்கட்டடம் திறந்து வைக்கபட்டது.

இதன்போது முன்னாள மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் கணபதி கனகராஜ், பி.சக்திவேல், எஸ். பிலிப், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மறுதபாண்டி ராமேஸ்வரன் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்பு அக்கரபத்தனை பிரதேச சபை மெரேயா பகுதியில் உள்ள வாசிகசாலை கட்டிடத்தில் இயங்கி வந்ததோடு இடப்பற்றாகுறை காரனமாக ஹோல்புருக் பகுதிக்கு மாற்றபட்டமை குறிப்பிடதக்கது.

Related posts

மிளாகாய் தூள் வீசியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் – பிமல்

G. Pragas

கோரிக்கை விடுத்ததால் தேர்தலில் குதித்தேன் – சிவாஜி

G. Pragas

வடகிழக்கில் வாக்களிப்பு நிலையத் தயார்படுத்தல் தீவிரம்

G. Pragas

Leave a Comment