uncategorized செய்திகள் பிரதான செய்தி

அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை!

பொலிஸார் மீது கைக்குண்டு வீச முயன்ற பாதாள குழுத் தலைவர் அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரியான ‘சொல்தா’ என்று அறியப்படும் அசித ஹேமதிலக சற்றுமுன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொழும்பு – முல்லேரியாவில் வைத்து குறித்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் அழகுகலை நிபுணர் சந்துனி அபேரத்ன, அவரது ஏழு வயது மகன் மற்றும் ஐந்து வயது மகள் உட்பட பலரை சுட்டுக் கொலை செய்த சம்பவங்களில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரூ.5000 கொடுப்பனவு குழறுபடி; நீதி காேரி பாேராட்டம்!

Tharani

வடக்கின் வேலைத்தளங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை

G. Pragas

மட்டக்களப்பில் அதிகரிக்கிறது டெங்கு தாக்கம்! – மக்களே எச்சரிக்கை!

G. Pragas