செய்திகள் பிந்திய செய்திகள்

அச்சுறுத்தல் விடுத்த வேட்பாளர் கைது!

வாள் தடி வைத்திருந்தமை மற்றும் அச்சுறுத்தல் தொடர்பிலான குற்றச்சாட்டில், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (16) குருநாகல் – குளியாப்பிட்டி பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வேட்பாளர் சில நபர்களுடன் கிதலவ – எத்தறுவ பிரதேச வீடு ஒன்றில் நுழைந்து அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பாவ விமோசனம், குழந்தை பாக்கியம் அருளும் மாசிமகம்!

Bavan

பேருந்து விபத்து; கடற்படை அதிகாரிகள் காயம்!

G. Pragas

சஜித்தின் வெற்றியை புலனாய்வு அமைப்புக்கள் உறுதி செய்துள்ளது

G. Pragas