செய்திகள் பிந்திய செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

அச்சுவேலியில் 2ம் மொழி கற்கை நிலையம் ரத்ன தேரரால் திறக்கப்பட்டது

இந்து பௌத்த கலாச்சார பேராவையினால் இரண்டாம் மொழி கற்கை நிலையம் ஒன்று இன்று (02) யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் திறந்து வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த கற்கை நிலையத்தினை திறந்து வைத்துள்ளார்.

இந்து பௌத்த கலாச்சார பேரவையின் தலைவர் என்ற வகையில் அத்துரலிய ரத்தின தேரர் இந்த ஆரம்ப நிகழ்விற்கு கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இன்று திறந்து வைக்கப்பட்ட குறித்த நிலையத்தில் சிங்களம், மற்றும் ஆங்கில மொழிக் கற்றையினை மாணவர்கள் இலவசமாக கற்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது

G. Pragas

சரவணன் நடிக்கும் படத்தின் பெயர் வெளியானது

Bavan

சஜித் கூட்டணி வேட்பாளர் தேர்வுக்குழு இன்று கூடுகிறது

reka sivalingam