சினிமா செய்திகள்

அஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19

தர்பார் படத்தினுடைய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் திரைப்படமான அஜித்தின் தீனா திரைப்படம் வெளியாகி இன்றுடன்(14) பத்தொன்பது வருடங்கள் ஆகிறது.

அஜித், லைலா நடித்திருந்த இத்திரைப்படத்துக்கு யுவன் சங்ஜர் ராஜா இசையமைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அறிவியல் தமிழ் கருத்தரங்கு

G. Pragas

கொழும்பு பல்கலைக்கழக மோதல் – மாணவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலை

Tharani

முன்னாள் முதலமைச்சர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்

G. Pragas

Leave a Comment