சினிமா செய்திகள்

அஜித்தின் வலிமையில் இணையும் தொலைக்காட்சி நடிகை!

இயக்குனர் வினோத் இயக்குகின்ற அஜித் குமாரின் அடுத்த படமான வலிமை திரைப்படத்தில் விஜய் டிவியின் தேன்மொழி நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்டெபி ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் அஜித்தின் தீவிர ரசிகை எனவும் தான் இந்தப் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் தான் இணையப் போவதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts

கண்டலடியில் கண்ணீரால் மாவீரர்களுக்கு அஞ்சலி

reka sivalingam

மின்சாரத்தினை சிக்கனப்படுத்த வேண்டுகோள்!

Tharani

வவுனியா மாணவர்கள் ஒலிம்பியாட் போட்டிக்காக வியட்னாம் பயணம்

reka sivalingam

Leave a Comment