சினிமா செய்திகள்

“அஜித்துக்கு அப்போதே ஆயிரக் கணக்கில் ரசிகர் மன்றங்கள் இருந்தது!” – சரண்

நடிகர் அஜித்தினுடைய சினிமா பயணம் சூடு பிடிக்கவும், சொந்த வாழ்க்கை கிடைக்கவும் அமர்க்களம் படம் பெரிய உதவியாக இருந்தது என்று அஜித் கூறியிருக்கிறார்.

அண்மையில் இப்படத்தை இயக்கிய சரண் பேட்டி ஒன்றில் பேசும் போது, அமர்க்களம் படம் வெளியான அன்று மட்டும் தமிழ்நாட்டில் 25000 ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டது.

21 வருடங்களுக்கு முன்பு ஒரு மன்றத்திற்கு 20 பேர் என்று கணக்கு வைத்தாலும் லட்ச கணக்கில் ரசிகர்கள் அஜித்துக்கு அப்போதே இருந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கட்டுநாயக்காவில் இறங்கிய விமானத்தில் இரு சடலங்கள்

Tharani

கொழும்பில் வாகன நெரிசல்

reka sivalingam

யாழ் பல்கலையில் சூரிய கிரகணக்காட்சி

reka sivalingam

Leave a Comment