செய்திகள் பிந்திய செய்திகள்

அஜித்துடன் ஜனாதிபதி பேசியது இது தான்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நேற்று (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

இதன்போது இரகசிய தகவல்களை ஒன்றுதிரட்டும் தொழிநுட்பத்திற்கு உதவியளிக்க இந்தியா உறுதியளித்துள்ளது.

அத்துடன் பூகோள ஒருங்கிணைப்பு மையத்தினை ஸ்தாபித்தல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Related posts

சிறிதரனிடம் பொலிஸ் விசாரணை!

G. Pragas

ஸ்ரீசுவுடன் பேச்சு நடத்த வாய்ப்பு கோரியது ஐதேக

G. Pragas

தமிழர்கள் கடத்தல்; 13 கடற்படை அதிகாரிகள் விடுதலை!

G. Pragas