செய்திகள்

அடிப்படை உரிமையை மீறவில்லை..!

நாடாளுமன்றத்தை கலைத்ததன் மூலம் ஜனாதிபதி பொது மக்களினதும் மனுதாரர்களினதும் அடிப்படை உரிமையை மீறவில்லை என சட்டமாஅதிபர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற விசாரணைகளின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் இறுக்கமான நடைமுறைகள் இருக்கும் – மகேசன்

G. Pragas

“தமிழ் மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம்” அங்குரார்பணம்

G. Pragas

சீனாவில் இதுவரை 1600 பேர் பலி!

G. Pragas