சினிமா செய்திகள்

“அண்ணாத்த”ஆக வருகிறார் ரஜினி!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 168 ஆவது படத்திற்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

Related posts

பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி

G. Pragas

மத்திய வங்கி: புதிய வங்கி சட்டம் அறிமுகம்

Tharani

சத்தியகிரகத்தில் ஈடுபட்ட 22 மாணவர்கள் கைது

Tharani

Leave a Comment