செய்திகள்

அதிகரிக்கப்பட்ட பாணின் விலை குறைப்பு

பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட போதிலும் மீளவும் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

6ம் திகதி நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

பிரிமா கோதுமை மாவின் விலையை அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது.

Related posts

தேசிய மட்டத் தனி நடிப்பில் யாழ் மாணவன் முதலிடம்

G. Pragas

எம்பியாகிறார் மனோஜ் சிறிசேன

G. Pragas

3 வேடங்களில் சந்தானம்

G. Pragas

Leave a Comment