செய்திகள் பிரதான செய்தி

அதிகாரபூர்வமாக பிரதமர் இராஜினாமா!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இன்று (21) சில மணி நேரங்களுக்கள முன்னர் கையளித்துள்ளார்.

நேற்று (20) பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.

இதன்படி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் அலரி மாளிகையில் இருந்து விடைப்பெற்றுள்ளார்.

Related posts

நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் நாளை

Tharani

இன்றுமுதல் ஆசிரியர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம்

reka sivalingam

யாழில் தொடர்கிறது கிருமி அகற்றும் பணி!

G. Pragas