கிளிநொச்சி செய்திகள் பிந்திய செய்திகள் பிராதான செய்தி

அதிகாரப் பகிர்வு வேண்டுமா? சஜித்தை ஆதரியுங்கள்

“புதிய அரசியலமைப்பினை உருவாக்கி அதன் ஊடாக அதிகாரப் பகிர்வு வேண்டுமானால் அன்னத்துக்கு வாக்களித்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்க வேண்டும்.”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நேற்று (03) கிளிநொச்சியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

Related posts

மூவரின் உயிரை குடித்த வாகன விபத்து!

G. Pragas

நான் அப்பாவியான நபர் – கோத்தாபய

G. Pragas

கோத்தாவின் வெற்றிக்கு தமிழரின் ஆதரவும் வேண்டுமாம் கூறுகிறார் மஹிந்தானந்த

G. Pragas

Leave a Comment