செய்திகள் பிரதான செய்தி வவுனியா

அதிகாரப் பகிர்வு வேலைத் திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்ப்பு – பிரதமர்

அனைத்து இலங்கையரையும் ஒன்றிணைத்து அதிகாரப் பகிர்வு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவே நாம் எதிர்பார்க்கிறோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (02) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இதனை தெரிவித்தார்.

மேலும்,

நாம் பல பிரச்சினைகளை தீர்த்துள்ளோம் எஞ்சிய பிரச்சினைகளான காணி விடுவிப்பு, காணாமல் போனவர்கள் பிரச்சினைகள் பற்றியும் நடவடிக்கை எடுப்போம். வடக்கில் விசேட அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம் – என்றார்.

Related posts

சிரிய அகதிகளுக்கு அனுமதி இல்லை -துருக்கி

கதிர்

வரலாற்றில் இன்று – (27.01.2020)

reka sivalingam

தொண்டைமானாறு மகா வித்தியாலய பரிசளிப்பு விழா

G. Pragas