செய்திகள் பிராதான செய்தி

அதிரடி சுற்றிவளைப்பு – போதைப் பொருளுடன் 100 பேர் கைது!

தெஹிவளையில் பேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை கடற்கரை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (02) இரவு ஒன்றுகூடிய இளைஞர்கள், யுவதிகள் போதைப்பொருளை பாவித்து களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், குறித்த இடத்திற்கு விரைந்து அங்கு சோதனை மேற்கொண்டதில், போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இதனையடுத்து களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த 17 பெண்கள் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சுகாதாரத் தொண்டர்கள் நியமனம் ஒத்திவைப்பு; முறையிட 24 மணி நேர அவகாசம்

G. Pragas

இராணுவ வீரர் பலி

G. Pragas

மொட்டுச் சின்னத்திற்கு ஒருபோதும் ஆதரவு கிடையாது மைத்திரி

G. Pragas

Leave a Comment