செய்திகள் பிரதான செய்தி

அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி..!

காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

மருந்து, உணவு உட்பட அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

விபத்தில் தந்தை – மகன் பலி!

Tharani

ஆசிரியர்கள் போராட்டத்தால் வாகன நெரிசல்

reka sivalingam

வத்தளை உள்ளிட்ட சில இடங்களில் திடீர் நீர்வெட்டு!

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.