செய்திகள் பிந்திய செய்திகள்

அநுராதபுரம் சிறையில் பிள்ளையார் ஆலயம் திறந்து வைப்பு

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளுக்காக பிரத்தியேகமாக அமைந்துள்ள இடத்தில் புதிய பிள்ளையார் ஆலயம் அமைக்கப்பட்டது. இந்த ஆலயம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகச் சிவன் அறக்கட்டளை இயக்குநரும் மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளருமான கணேஸ்வரன் வேலாயுதம் மற்றும் பிரதான சிறைக்காவலர் சமன்த தசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பருத்தித்துறை ஆலடிப் பிள்ளையார் கோவில் சசிகுமார் குருக்கள் மற்றும் யாக்கருப் பிள்ளையார் குரு உதய சங்கர் ஆகியோர் விசேட சமய வழிபாடுகளை நடத்தி வைத்தனர்.

Related posts

தினம் ஒரு திருக்குறள் (5/1-ஞாயிறு)

Bavan

கொவிட்-19; 1,770 பேர் பலி

reka sivalingam

உலக நாடுகளுக்கு மஹிந்த விடுக்கின்ற அறிவிப்பு

Bavan

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.