செய்திகள் வரலாற்றுப் பதிவுகள்

அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான வரலாற்று தாக்குதல் நடந்தேறி இன்றுடன் 13 ஆண்டுகள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் விசேட கரும்புலி அணியால் அநுராதபுரம் வான் படைத்தளம் மீது 2007ம் ஆண்டு இதே மாதம் இதே நாள் (22) திகதி நடத்தப்பட்ட ‘எல்லாளன் நடவடிக்கை’ எனும் அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதன்போது 10 வானூர்திகள் தகர்க்கப்பட்டதுடன், 14 படையினரும் கொல்லப்பட்டிருந்தனர்.

இரண்டு விமானங்களும் 21 கரும்புலிகளும் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியிருந்தனர்.

Related posts

மணல் அகழ்வை தடுத்தோர் மீது தாக்குதல்; அறுவர் காயம்!

G. Pragas

இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைப்பு தண்டனை

reka sivalingam

வெள்ள நீர்த் தேக்கத்திற்கு தீர்வு வழங்க நகர சபை உறுப்பினர்கள் கோரிக்கை

G. Pragas