செய்திகள்

அனர்த்த மீட்பு பணிகளில் கடற்படை

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தடுப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கடற்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கமைய தென் மாகாணத்தின் தவலம மற்றும் நெலுவ பகுதிகளில் கடற்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அந்தந்த பிரிவுகளில் கடற்படையின் விரைவு தகவல் பிரிவு, மீட்பு மற்றும் நிவாரண பிரிவு, கடற்படை டைவிங் பிரிவு ஆகியன கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என கடற்படையினர் தெரிவித்தனர்.

Related posts

டெஸ்போட் தோட்டத்தில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

G. Pragas

திடீர் வேலை நிறுத்தம் – கோட்டையில் பதற்றம்

G. Pragas

பயங்கரவாதி அபு கொல்லப்பட்டதை இஸ்லாமிய அரசு உறுதி செய்தது

G. Pragas

Leave a Comment