செய்திகள் பிரதான செய்தி

அனுராதபுரத்தில் தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஆரம்பமாகிறது

தேசிய இளைஞர் விளையாட்டு விழா அனுராதபுரம் வடமத்திய மாகாண விளையாட்டு திடலில் இன்று ஆரம்பமாகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக இதில் கலந்துகொள்ளவுள்ளார்.

தேசிய இளைஞர் சேவை மன்றம் கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு மற்றும் இளைஞர் சமூக சம்மேளனம் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளது.

Related posts

கொழும்பில் தூசு துகள்களின் தரச்சுட்டி கூடியது-சுவாச நோயாளர்கள் அவதானம்

reka sivalingam

சிறகுகள் அமையத்தின் இரண்டாவது கிராம நூலகம் திறப்பு!

G. Pragas

கையுடன் இணைந்து சேவலும் மொட்டின் வசமாகவுள்ளது?

G. Pragas

Leave a Comment