in , ,

அன்னை பூபதிக்கு யாழ் பல்கலையில் அஞ்சலி!

அமைத்திப்படையாக வந்து அட்டூழியம் புரிந்த இந்திய இராணுவத்தினை வட, கிழக்கிலிருந்து வெளியேறுமாறு கோரி சாகும் வரையில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகி அன்னை பூபதியின் 33ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (19) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது மாணவர்கள் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

நல்லூர் வாசி கொரோனாவுக்கு பலி

முன்னாள் வீரர் டில்ஹாரவுக்கு 8 ஆண்டுகள் தடை!