in

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் நியமனம்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் பரிந்துரையின் கீழ் அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய தலைவராக டபிள்யூ.நாலினி அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

டபிள்யூ.நாலினி அபேவர்தன இலங்கை வங்கியின் பொது முகாமையாளராகவும், தேசிய சேமிப்பு வங்கியின் முதல் பெண் தலைவராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

யாலவனப் பகுதியில் கஞ்சா செடிகள் அழிப்பு

ரயில் சேவைக்காக விசேட செயலணி -சி.பி ரத்நாயக்க