செய்திகள் விளையாட்டு

அப்துல் காதிர் மரணம்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் காதிர் கான் நேற்று (06) 63 வயதில் காலமானார்.

இவர் 1977 – 1993 காலப்பகுதியில் பாகிஸ்தான் அணியில் ஆடிவந்ததுடன் 67 டெஸ்ட் போட்டிகளில் 236 விக்கெட்களையும், 104 ஒருநாள் போட்டிகளில் 132 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

தலைமை அணித் தெரிவாளராகவும் இருந்த இவர் 2009ம் ஆண்டு இலங்கை அணி மீது பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து பதவி விலகியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவுடன் தென்னாபிரிக்கா மோதல்

G. Pragas

ஜனாதிபதி தலைமையில் களனி துருத்து பெரஹரா

கதிர்

இப்போது மட்டும் கோத்தா எப்படி யாழுக்கு சென்றார் – மங்கள

G. Pragas

Leave a Comment