in ,

அமெரிக்காவில் குடியேறுவதற்காக ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஷெஹான் ஜயசூரிய (29-வயது) சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (8) அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் திருமண பந்தத்தில் இணைந்த ஷெஹான், குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறவுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஷெஹான் ஜயசூரிய 12 ஒருநாள் மற்றும் 18 ரி-20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!!

உலக சுகாதார நிறுவன கொரோனா தூதராக பாலித அபயகோன்!