in

அமெரிக்காவுக்கு செல்லும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் அமில

இலங்கை அணியின் முன்னாள் வீரர் ராகம கிரிக்கெட் அணியின் தலைவருமான அமில அப்போன்ஸா இலங்கை கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்துவிட்டு அமெரிக்காவில் ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார்.

சுழல் பந்து வீச்சாளரான அப்போன்சோ, ராகம சி.சி அணிக்கு 8 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமையேறு வழி நடத்தியுள்ள இவர் 400 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இறுதியில் கிளப்பின் தலைவவும் பணியாற்றி இருந்தார்.

இவரது மாற்ற தொடர்பில் தெரிவித்த ராகம கிரிக்கெட் கழகம் , அப்போன்சோ இப்போது அமெரிக்காவில் தொழில் ரீதியாக குடிபெயரவுள்ளதோடு அங்கு அவர் ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும் செயல்படுவார் என தெரிவித்துள்ளது.

கிளினிக் நோயாளர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்

14 ஆம் திகதி பயணத் தடை நீக்கம்! – 5,000 தொற்றாளர்கள் மாயம்! – இலங்கையில் அதிர்ச்சி!