in ,

அமெரிக்கா கல்விச் செயலாளர் இராஜினாமா!!!

அமெரிக்கா கல்விச் செயலாளர் பெட்ஸி டிவோஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் அதற்கான கடிதத்தை வியாழக்கிழமை ஜனாதிபதி ட்ரம்பிற்கு சமர்பித்துள்ளார்.

அவர் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளாதாவது, அமெரிக்க மக்களின் சார்பாக உங்கள் நிர்வாகத்தின் பல சாதனைகளை நாங்கள் முன்னிலைப்படுத்தி கொண்டாடப்பட வேண்டும். என்றார்.

இதேவேளை வாஷிங்டன் நகரில் இடம்பெற்ற வன்முறையை கண்டித்த அமெரிக்காவின் முதல் அமைச்சரவை செயலாளர்களில் ஒருவரான பெட்ஸி டிவோஸ் , வன்முறை எதிர்ப்பாளர்களின் குழப்பத்தை நாங்கள் சுத்தம் செய்ய எஞ்சியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தந்தைக்கு நீதி கேட்டு ஐநாவில் முறையிட்ட அஹிம்சா விக்ரமதுங்க

கொரோனாவால் மூடப்பட்ட பல்கலை. மானியங்கள் ஆணைக்குழு