in , ,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; பைடனுக்கு வரலாற்று வெற்றி!

நடைபெற்று முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் எனும் ஜோசேப் ரொபினெட் பைடன் ஜேஆர் (77-வயது) வெற்றி பெற்றுள்ளார்.

இதன்படி 2021ம் ஆண்டு ஜனவரி 21ம் திகதி அமெரிக்கவின் 46வது ஜனாதிபதியாக பைடன் பதவியேற்கவுள்ளார்.

இதுவரையான முடிவுகளின்படி பைடன் 284 இடங்களிலும் டொனால்ட் ட்ரம்ப் 214 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஜனாதிபதியாக வெற்றி பெற 270 இடங்களை வெற்றி கொண்டாலே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தானே வெற்றி என்று தெரிவித்து, பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த நிலையில் பைடன் வரலாற்று பெற்றியை பெற்றுள்ளார்.

வாசகர்கள் மனதை வென்ற சஞ்சீவி பதிப்பு நாளைய தினம் !!

அமெரிக்கவின் துணை ஜனாதிபதியாக வென்றார் கமலா!