உலகச் செய்திகள் செய்திகள் பிந்திய செய்திகள்

அமெரிக்க துப்பாக்கி சூட்டில் ஐவர் பலி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மிட்லேண்ட் பகுதி அருகே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் கொல்லப்பட்டதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

லொறி ஒன்றைக் கடத்திச் சென்ற இருவர், அதில் பயணித்தவாறே பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

‘சினெர்ஜி’ என்ற திரையரங்கு அருகே மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் போது கடத்தல்காரர்களில் ஒருவரை சுட்டு கொன்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து கலந்துரையாடல்

reka sivalingam

மஹானாம மற்றும் திஸாநாயக்க குற்றவாளிகளாக அறிவிப்பு

Tharani

லசந்த விஜேரத்ன மீதான தாக்குதல்; கண்டித்து போராட்டம்

G. Pragas

Leave a Comment