செய்திகள் பிரதான செய்தி

அமெரிக்க தூதருக்கு அழைப்பாணை!

இலங்கைக்கான அ​மெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்லிட்ஸ் இன்று (16) வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடை தொடர்பில் அரசின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கே அமெரிக்கத் தூதுவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பயணத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பதிவு செய்யப்பட்ட இடங்களிலேயே சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதி

Tharani

ஐ.தே.கவுக்குள் இறுதிக்கட்ட அரசியல் சமர் உக்கிரம்!

G. Pragas

போலி செய்தி பரப்பிய இருவர் கைது!

reka sivalingam