செய்திகள்

அமைச்சரவைத் தீர்மானங்கள்!

14.01.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானங்களாவன:

 01. அரச புலனாய்வு சட்டம்

02. அரச தனியார் ஒத்துழைப்புக்கான தேசிய நிறுவனத்தை மூடிவிடுதல்

03. நீர்கொழும்பு மாவட்ட பெரிய ஆஸ்பத்திரியை மத்திய அரசாங்கத்தினால் பொறுப்பு ஏற்றல்

04.1981ஆம் ஆண்டு  இல 66 இன் கீழான மஹாபொல உயர் கல்வி புலமைபரிசில் நம்பிக்கை நிதிய சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல்

05. கொரியாவின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் நிதியுதவியுடன் கண்டி சுரங்கத்தை நிர்மாணிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

06. வன பாதுகாப்பு திணைக்களத்திற்குட்பட்ட அநுராதபுரம் தலாவ என்ற இடத்தில் அமைந்துள்ள காணியில் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் மூலம் சுற்றாடல் பூங்காவொன்றை நிர்மாணித்தல்

07. சீதாவக்க ஏற்றுமதி தயாரிப்பு வலயத்தில் பொதுவான கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் 

08. இரசாயன பயன்பாட்டிற்காக பொருட்களை விநியோகிப்பதற்கான பெறுகை 

09. உர கொள்வனவை மேற்கொள்ளுதல்

10. பிரதமர் அலுவலகத்திற்கு உட்பட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ள கொள்கை அபிவிருத்தி அலுவலகத்தை மூடிவிடுதல்

11. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கடன் நிவாரண பொதி 

12. வறுமையை இல்லாதொழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம்.

13. பெருந்தோட்டத்துறையில் சம்பளத்திற்கான பரிந்துரையை நடைமுறைப்படுத்துதல்

14. நாட்டில் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடைமுறைகள்

Related posts

இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

G. Pragas

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் – யாழில் சம்பவம்!

Bavan

“1000 ரூபாய்” வழங்க அமைச்சரவை தீர்மானம்!

G. Pragas