செய்திகள்

அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் 15 பேர் காெண்ட அமைச்சர்கள் இன்று (22) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதன்போது கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

பிரதமரின் கூட்டத்தில் கூட்டமைப்பினர் உட்பட 200 முன்னாள் எம்பிகள்

G. Pragas

பட்டதாரிகள் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை

Tharani

வீதித் தடையை அகற்றுமாறு ஆளுநர் உத்தரவு

கதிர்