funeral

அம்பலவாணா் யோகேஸ்வரன்

அம்பலவாணா் யோகேஸ்வரன்

பிறப்பு – 19.01.1955
இறப்பு – 07.09.2019யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு, றாதம்புவை பிறப்பிடமாகவும் புத்தூா் மேற்கு சிவன் கோயில்  வீதியினை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணா் யோகேஸ்வரன் 07.09.2019 இறைபதம் அடைந்தாா்.
அன்னாா் காலஞ்சென்றவர்களான அம்பலவாணா் – நாகம்மா தம்பதியரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி – நாகம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும், சிவதேவியின் (ஓய்வு நிலை ஆசிாியை – புத்தூா் ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூாி) பாசமிகு கணவரும், காலஞ்சென்றவா்களான கணேசலிங்கம், சத்தியஞானதேவி மற்றும் குஷலகுமாாி (கிளிநொச்சி), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், நகுலேஸ்வரன் மற்றும் கலாநிதி (கிளிநொச்சி), பத்மநாதன் (ஜோ்மன), உதயகுமாா் (அளவெட்டி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலஞ்சென்ற சிவநாதன், மற்றும் பத்மநாதன் (டென்மாா்க்), ஈஸ்வாி (கொழும்பு), காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவாா்.
அன்னாாின் இறுதிக்கிரியைகள் இன்று (11.09.2019) புதன்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தனக்கிரியைக்காக கிந்துசிட்டி                மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.  
இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினா்.
 கோபி           –     077 133 2038
ஈஸ்வரி       –    077 182 3452

Related posts

துரைச்சாமி மாணிக்கவாசகர்

admin

தம்பிஐயா சபாநாயகம்

admin

சூசைப்பிள்ளை யேசுதாசன் (யேசுமணி)

admin

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.