செய்திகள்

அம்பாந்தோட்டையில் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டம்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேனீ வளர்ப்பை ஊக்குவிப்பதற்கு ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டத்தின் கீழ், 300 தேனீ வளர்ப்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட தேனீ வளர்ப்பாளர்களுக்கு தேனீப் பெட்டிகள் இலவசமாக வழங்கப்படுமென ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இராணுவத்தை விடுதலை செய்யும் அறிவிப்பை ஞானசார தேரர் வரவேற்பு

G. Pragas

யாழ் – இந்தியா இடையில் பயணிகள் சேவை எப்போது?

G. Pragas

திடீர் திருப்பம் – நேற்று தொற்று உறுதி; இன்று தொற்று இல்லை!

G. Pragas